பத்மினி கோபாலன்
கடந்த ஞாயிறு
அன்று தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் திருமணமாகாத பெண்கள் ஒரு
புறமும் மகன்களைப் பெற்ற தாய்மார்கள் மற்றொரு புறமும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் அனைவருமே
தனிக்குடித்தனமாக இருப்பதைத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார்கள். பிள்ளைகளின் தாய்மார்களோ
பிள்ளைகளைப் பிரிந்திருப்பது என்பது மகத்தான சோகம் என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.
இதுதான் இன்றைய நிலை என்று எனக்குத் தோன்றுகிறது.
MOTHERS AND SONS
Recently, on a Sunday I saw a TV Programme.
On one
side there were unmarried women and on the other side the mothers of
sons-to-be-married.
All the young women said that they preferred a nuclear
family.
But, the mothers literally wept saying that being away
from their sons would cause unbearable agony to them.
To my knowledge parents always prefer to have good
relationship with their off-springs. But, they don’t like to live with them as
a joint family.
This is the present day scenario.
Leave it to the individual to make his choice; never superimpose your will on them if u want them to love u ; everybody needs his/her privacy and also want to do something on their own; without being advised from the top !
ReplyDelete