சுகப்பிரம்மம்
எனக்குப் பிடித்த ரிஷி _ பல விஷயங்களிலும்.
பாகவதப்
புராணத்தை கேட்பதற்கு ஆர்வமுள்ளவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற தீவிரமான தேடல் அவருக்கு
இருந்தது.
தனக்குத் தெரிந்ததை மற்றவர்களோடு
பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது. .
ஆனால், அவரை கிளி முகத்தோடு
சித்தரிப்பது வருத்தமளிக்கிறது.
சுகப்பிரம்மம் என்ற பெயர்
அவருக்கு எப்படி வந்திருக்கக் கூடும்?
’சுக’ என்றால் சமஸ்கிருதத்தில் கிளி என்று பொருள்
புராணக்கதைகளை எடுத்துரைக்கும்போது
அவர், தான் சொல்லும் புராணங்களெல்லாம் ஏற்கனவே உள்ளவையே என்றும் சொந்தமாக தான் எதையும்
சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
புராணத்தை உள்ளது உள்ளபடி
கூறினார். கூட்டவில்லை; குறைக்கவில்லை.
இதன் காரணமாக அவருக்கு அந்தப்
பெயர் வந்திருக்கலாம்.
RISHI SUKHABRAMMAM
Rishi Sukhabrammam is the saint
I like most.
For he had an earnest and
passionate thirst to narrate Bhagavatha Puraanam to those who were genuinely
interested in listening to it.
I like this attitude of sharing
one’s knowledge with others.
But, it makes me feel sad to
see him being depicted always with a parrot face.
What could have been the reason
for his getting the name Sukhabrahmam?
In Snaskrit ‘Sukha’ means
parrot.
While narrating tales from
Puraanaas he made it a point to declare that the Puraanic tales told by him had
already been in existence and that he was not saying anything on his own.
He narrated Puraanaa as exactly
as it was.
No more; No less.
This could have earned him the
name Sukhabrahmam.
No comments:
Post a Comment