by PADMINI GOPALAN
புத்த மதத்தில் பல்வேறு
பிரிவுகள் இருப்பது குழப்பமாக இருக்கிறது.
ஒரு மதம் என்பது Supernatural
விஷயங்கள், அதாவது, கடவுள்,
ஆத்மா, மறுபிறவி போன்ற விஷயங்களைப் பற்றிப் பேசவில்லை
என்றால் அது ஒரு மதம் என்று சொல்ல முடியுமா?
அதை ஒரு வாழ்க்கை முறையாகத்தானே புரிந்துகொள்ள முடிகிறது?
அல்லது, ஒரு Philosophical concept என்று தான் சொல்லவேண்டும்.
எனக்கு Thich Nhat Hanh சொன்ன சில கருத்துகள் பிடித்திருக்கிறது.
முக்கியமாக, Mindfulness, Compassion and Inter-Connectivity.

Inter-Connectivity என்பதை இன்று Quantum Theoryயும் ஏற்றுக்கொள்வதாக ஒரு கருத்து இருக்கிறது.
எதையும் முழுமையாக ஏற்கவும் முடியவில்லை, தள்ளவும்
முடியவில்லை.
MY CONFUSION
The fact that BUDDHISM
has several sects proves
confusing.
If a religion doesn’t speak about supernatural
elements
such as God, Soul, Life after Death and the like, can it be
called a
religion? It can be understood only as a way of
Life, isn’t it so?
Or, we can call it a Philosophical Concept.
I like some of the thoughts advocated by THICH NHAT
HANH.
Particularly, MINDFULNESS,
COMPASSION and INTER-
CONNECTIVITY.
Today it is said that the Concept of
Inter-Connectivity is
part of QUANTUM
THEORY.
I’m not able to accept it wholly; nor reject it
entirely.
No comments:
Post a Comment